பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar, பிறப்பு: டிசம்பர் 31, 1990) இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர்.

பிரியா பவானி சங்கர்
பிறப்புதிசம்பர் 31, 1990 (1990-12-31)
திருச்சி,இந்தியா.
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2011 முதல்
உயரம்1.71m

பிறப்பு மற்றும் இளமைக்காலம்

பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர் என்போருக்கு மகளாகப் பிறந்தார். மயிலாடுதுறையை (மாயவரம்) சொந்த இடமாகக் கொண்டவர்.

திரைப்படங்கள்

இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்புகள்
2017மேயாத மான்எஸ். மதுமிதாதமிழ்கதாநாயகி
2018கடைக்குட்டி சிங்கம்பூம்பொழில் செல்லம்மா
2019மான்ஸ்டர்மேகலா
குருதி ஆட்டம் TBA படப்பிடிப்பில்
காதலில் சந்திப்போம் TBA
கசட தபற TBA
மாபியா: சாப்டர் 1 TBA தயாரிப்பிற்குப்பின்
பொம்மை TBA படப்பிடிப்பில்
2021 இந்தியன் 2 TBA

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.