பிறிட்ஸ்கர் பரிசு
பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு வாழ்ந்துகொண்டிருக்கும் கட்டிடக்கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக, பிறிட்ஸ்கர் குடும்பத்தால் நடத்தப்படும் ஹையாத் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும்.[1] கட்டிடக்கலைத்துறைக்கான உலகின் முன்னணிப் பரிசு இதுவே. இது 1977ல், ஜே ஏ. பிறிட்ஸ்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பெரிதும் நோபல் பரிசைத் தழுவி உருவாக்கப்பட்டதனால், சில சமயங்களில் இது, "கட்டடக்கலையின் நோபல் பரிசு" எனக் குறிப்பிடப்படுவதுண்டு.
பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு | |
விருதுக்கான காரணம் | கட்டிடக்கலையில் வாழ்நாள் சாதனை புரிந்தோர்க்கு.[1] |
முதலாவது விருது | 1979 |
கடைசி விருது | 2013 |
அதிகாரபூர்வ தளம் |
---|
இப் பரிசு பெற்றவர்களின் முழுமையான பட்டியல்
ஆண்டு | விருதாளர் | நாடு |
---|---|---|
1979 | பிலிப் ஜோன்சன் (1906–2005) | ![]() |
1980 | லூயிஸ் பராகன் (1902–1988) | ![]() |
1981 | ஜேம்ஸ் ஸ்டேர்லிங் (1924–1992) | ![]() |
1982 | கெவின் ரோச் | ![]() ![]() |
1983 | இயோ மிங் பே | ![]() |
1984 | ரிச்சர்ட் மெயர் | ![]() |
1985 | ஹான்ஸ் ஹொலீன் | ![]() |
1986 | கொட்பிறீட் போயெம் | ![]() |
1987 | கென்சோ டாங்கே (1913–2005) | ![]() |
1988 | கோர்டன் பன்ஷாப்ட் (1909–1990) | ![]() |
ஒஸ்கார் நிமெயர் | ![]() | |
1989 | பிராங்க் கெரி | ![]() ![]() |
1990 | அல்டோ ரொஸ்ஸி (1931–1997) | ![]() |
1991 | ராபர்ட் வெஞ்சூரி | ![]() |
1992 | அல்வாரோ சிஸா | ![]() |
1993 | பியூமிஹிக்கோ மாக்கி | ![]() |
1994 | கிறிஸ்டியன் டி போட்சம்பார்க் | ![]() |
1995 | தடாவோ அண்டோ | ![]() |
1996 | ராபேல் மோனியோ | ![]() |
1997 | ஸ்வேரே பெஹ்ன் | ![]() |
1998 | ரென்ஸோ பியானோ | ![]() |
1999 | சேர் நோர்மன் பொஸ்டர் | ![]() |
2000 | ரெம் கூல்ஹாஸ் | ![]() |
2001 | ஜக்கீஸ் ஹெர்ஸொக் மற்றும் பியெரே டி மெயுரோன் | ![]() |
2002 | கிளென் முர்க்கட் | ![]() |
2003 | ஜோர்ன் அட்சன் | ![]() |
2004 | ஸாஹா ஹடித் | ![]() ![]() |
2005 | தொம் மாயின் | ![]() |
2006 | பவுலோ ரோச்சா | ![]() |
2007 | ரிச்சார்ட் ரொஜர்ஸ் | ![]() |
2008 | ஜீன் நூவெல் | ![]() |
2009 | பீட்டர் ஜும்தோர் | ![]() |
2010 | கசுயோ செஜிமா, ரியு நிஷிஜாவா | ![]() |
2011 | எடுராடோ சௌட்டோ டி மௌரா | ![]() |
2012 | வாங் சு | ![]() |
மேற்கோள்கள்
- Goldberger, Paul (May 28, 1988). "Architecture View; What Pritzker Winners Tell Us About the Prize". The New York Times. பார்த்த நாள் June 26, 2009.
வெளி இணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.