வாங் சு
வாங் சு (சீனம்: 王澍, பிறப்பு 4 நவம்பர், 1963)[1] செஜியாங் மாகாணத்தின் ஆங்சௌவைச் சேர்ந்த ஒரு கட்டடக்கலைஞர் (architect). இவர் சீன கலைக்கழகத்தின் கட்டடக்கலைப் பிரிவின் புலமுதல்வர் (dean) ஆவார். 2012ஆம் ஆண்டு இவர் பிறிட்ஸ்கர் பரிசினை வென்ற முதல் சீனக்குடிமகன் என்ற பெருமையைப் பெற்றார். உலக அளவில் கட்டடக்கலைக்கு வழங்கப்படும் மிகப்பெரும் பரிசு இதுவாகும்.[2][3]
இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் வாங்.
வாங் சு (Wang Shu) | |
---|---|
![]() | |
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | சீனம் |
பிறப்பு | 4 நவம்பர் 1963 உரும்கி, க்சின்ஞ்சியாங், சீனம் |
பாடசாலை | நாஞ்சிங் தொழில்நுட்பவியல் கழகம் (தற்போது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்), டோங்ச்சி பல்கலைக்கழகம் |
பணி | |
கட்டிடங்கள் | நிங்போ அருங்காட்சியகம் |
விருதுகள் | பிறிட்ஸ்கர் பரிசு |
மேற்கோள்கள்
- Pritzker prize: Wang Shu 2012 Laureate Media Kit, retrieved 28 February 2012
- Robin Pogrebin (27 February 2012). "For First Time, Architect in China Wins Field’s Top Prize". New York Times. http://www.nytimes.com/2012/02/28/arts/design/pritzker-prize-awarded-to-wang-shu-chinese-architect.html.
- "Pritzker Prize won by Chinese architect Wang Shu". CBC News. 27 February 2012. http://www.cbc.ca/news/arts/story/2012/02/27/pritzker-prize-architect-wang-shu.html.
புற இணைப்புகள்
- Images of selected works at Pritzker Prize
- Thorsten Botz-Bornstein: "WANG Shu and the Possibilities of Critical Regionalism in Chinese Architecture" in The Nordic Journal of Architectural Research, 1, 2009, 4–17.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.