பிராகா

பிராகா (Prague, பிராக், செக் மொழி: Praha, பிராஹா), செக் குடியரசின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் பண்பாட்டு நகரமும் ஆகும். இந்நகரம் வழியாக வில்தாவா ஆறு பாய்கிறது. பிராகா மாநகரில் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். 1992 முதல் இந்நகரம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் உள்ளது.

பிராகா
Praha

Praha (பிராஹா)

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): தங்கமான நகரம், நூறு கோபுரங்களின் நகரம்
குறிக்கோளுரை: Praga Caput Rei publicae

செக் குடியரசில் அமைவிடம்
நாடு செக் குடியரசு
பகுதிசெக் தலைநகரப் பகுதி
தோற்றம்9ஆம் நூற்றாண்டு
அரசு
  மாநகரத் தலைவர்பாவெல் பெம்
பரப்பளவு
  நகரம்496.51
  Metro6,977
ஏற்றம்179
மக்கள்தொகை (மார்ச் 31, 2008)
  நகரம்12,18,644
  அடர்த்தி2,457
நேர வலயம்நடு ஐரோப்பா (ஒசநே+1)
  கோடை (பசேநே)நடு ஐரோப்பா (ஒசநே+2)
அஞ்சல் குறியீடு1xx xx
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.