பிரணிதா சுபாஷ்

பிரணிதா சுபாஷ் (ஆங்கிலம்:Pranitha Subhash) இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். மேலும் இவர் அக்டோபர் 17, 1992 ஆம் ஆண்டு பிறந்தார். மற்றும் தென்னிந்த மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பிரணிதா சுபாஷ்
Pranitha Subhash
பிறப்புபிரணிதா சுபாஷ்
17 அக்டோபர் 1992 (1992-10-17)
பெங்களூரு, கருநாடகம், இந்தியா
மற்ற பெயர்கள்பிரணிதா
பணிநடிகை, வடிவழகி

2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னடப் பதிப்பில் முதன் முதலாக நடித்தார்.

திரைப்பட பட்டியல்

ஆண்டுபடம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
2010போக்கிரிஅஞ்சலிகன்னடம்
2010எம் பில்லோ எம் பிள்ளடோபத்ராதெலுங்கு
2010பாவாவரலட்சுமிதெலுங்கு
2011உதயன்பிரியாதமிழ்
2011ஜரசந்தாசமந்தாகன்னடம்
2012பீம தீரதல்லிபீமாவ்வாகன்னடம்பரிந்துரை - சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கன்னடம்
பரிந்துரை - சிறந்த நடிகைக்கான சீமா விருது
2012சகுனிசிறீதேவிதமிழ்
2012சிநெகிதாருஅஞ்சலிகன்னடம்
2012மிஸ்டர். 420ருக்மினிகன்னடம்
2013விஜ்ஹில்அனுகன்னடம்
2013அத்தரிண்டிகி தாரீடிப்ரமீளாதெலுங்கு
2013அன்கடக்ஹாபிரியாகன்னடம்படபிடிப்பில் [1]
2013பிரம்மாகன்னடம்படபிடிப்பில் [2]
2014பாண்டவுலு பாண்டவுலு தும்மிடாதெலுங்குபடபிடிப்பில்
2014பெயர்வைக்கப்படாத சந்தோஷ் சிறீவாஸ் படம்தெலுங்குபடபிடிப்பில்
2015மாசு என்கிற மாசிலாமணிதமிழ்

ஆதாரம்

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.