பிஜி டாலர்
பிஜி டாலர் பிஜி நாட்டின் அதிகாரப்பூர்வ பணம் ஆகும். இப்பணத்திலும் நாணயங்களிலும் பிஜி நாட்டின் பண்பாட்டுக் கூறுகளும் தலைவர்களின் படங்களும் இடம்பெற்றிருக்கும். பிஜி பொதுநலவாய நாடுகளில் ஒன்று என்பதால் அரசி எலிசபெத்தின் படங்களும் அச்சிடப்படுகின்றன.
பிஜி டாலர் | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | FJD |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/100 | சென்ட் |
குறியீடு | FJ$ |
வங்கிப் பணமுறிகள் | $2, $5, $10, $20, $50, $100 |
Coins | 5¢, 10¢, 20¢, 50¢, $1, $2 |
மக்கள்தொகையியல் | |
User(s) | ![]() |
Issuance | |
நடுவண் வங்கி | Reserve Bank of Fiji |
Website | www.reservebank.gov.fj |
Valuation | |
Inflation | 7.4% |
Source | Reserve Bank of Fiji, January 2008 est. |
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.