பிங்கலன்

பிங்கலன் [1] பெருங்கதை இலக்கியத்தில் வரும் கதைமாந்தர்களில் ஒருவன். சதானிகனுக்கும் மிருகாபதிக்கும் பிறந்த இரண்டாவது மகன். இவனது அண்ணன் உதயணன். தம்பி கடகன்.

அடிக்குறிப்பு

  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.