பாலாடை (திரைப்படம்)

பாலாடை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாலாடை (திரைப்படம்)
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஎம். ஆர். சந்தானம்
கமலா பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
வெளியீடுசூன் 16, 1967
ஓட்டம்.
நீளம்3962 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.