பாச மலர்கள்
பாச மலர்கள் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அரவிந்த்சாமி நடித்த இப்படத்தை சுரேஷ்மேனன் இயக்கினார்.
பாச மலர்கள் | |
---|---|
இயக்கம் | சுரேஷ்மேனன் |
தயாரிப்பு | சுரேஷ்மேனன் |
இசை | வி. எஸ். நரசிம்மன் |
நடிப்பு | அரவிந்த்சாமி ரேவதி அஜீத் குமார் எம். என். நம்பியார் ரகுவரன் சின்னி ஜெயந்த் ஸ்ரீவித்யா துர்கா காயத்ரி நிரூபா பிரியங்கா சபிதா சுவாதி வினிதா தீபா வெங்கட் |
வெளியீடு | 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.