பாக்யாங் விமான நிலையம்

பாக்யாங் விமான நிலையம், இந்திய மாநிலமான சிக்கிமின் கேங்டாக்குக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இது 400 ha (990 ஏக்கர்கள்) பரப்பளவில், பாக்யாங் என்னும் கிராமத்தில் அமையவுள்ளது. இது சிக்கிமில் கட்டப்படும் முதல் விமான நிலையம் என்று குறிப்பிடத்தக்கது.[1] சிக்கிமில் விமான நிலையங்கள் இல்லாத காரணத்தினால் மேற்கு வங்காளத்தில் உள்ள பாக்டோரா விமான நிலையத்துக்கு சென்று வான்வழிப் பயணம் மேற்கொள்ளலாம்.

பாக்யாங் விமான நிலையம்
Pakyong Airport
ஐஏடிஏ: noneஐசிஏஓ: none
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை Public
இயக்குனர் AAI
சேவை புரிவது காங்டாக்
அமைவிடம் பாக்யாங், சிக்கிம், இந்தியா
உயரம் AMSL 1,399 m / 4,590 ft
ஆள்கூறுகள் 27°13′40″N 088°35′13″E
நிலப்படம்
பாக்யாங் விமான நிலையம்
சிக்கிமில் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
1,700 5,577

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.