பாக்டோக்ரா விமான நிலையம்
பாக்டோக்ரா விமான நிலையம், இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிலிகுரிக்கு அருகில் பாக்டோராவில் அமைந்துள்ளது.[1] இந்த இடத்தில் இந்திய வான்படையின் விமானங்களும் நிறுத்தப்படுகின்றன.
இங்குள்ள வான்படைத் தளத்தில் மிக்-21 என்னும் போர்ப்படை விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விமானங்களும் சேரும் இடங்களும்
விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் | Concourse |
---|---|---|
ஏர் இந்தியா | தில்லி, கோல்கத்தா | உள்ளூர் |
டிரக் ஏர் | சுவர்ணபூமி வானூர்தி நிலையம், திம்பு | சர்வதேசம் |
கோஏர் | தில்லி | உள்ளூர் |
இன்டிகோ | தில்லி, குவாஹாட்டி, கொல்கத்தா | உள்ளூர் |
ஜெட் ஏர்வேஸ் | தில்லி, கோல்கத்தா | உள்ளூர் |
ஸ்பைஸ் ஜெட் | தில்லி, சென்னை, கொல்கத்தா | உள்ளூர் |
ஸ்பிரிட் ஏர் | கூச் பேகார், துர்காபூர், கொல்கத்தா[2] | Domestic |
விஸ்தாரா | தில்லி,[3][4] குவாஹாட்டி | உள்ளூர் |
சான்றுகள்
- http://www.aai.aero/allAirports/bagdogra_generalinfo.jsp
- "கூச் பேகார் விமான சேவை".
- "Vistara to add Guwahati and Bagdogra into its network". விஸ்தாரா (2 March 2015). பார்த்த நாள் 2 March 2015.
- "After Singur flight, Tata takes return flight to Bengal". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (30 January 2015). பார்த்த நாள் 1 March 2015.
இணைப்புகள்
- Civil பாக்டோக்ரா விமான நிலையம் (இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்)
- உலக ஏரோ தரவுத்தளத்தில் VEBD குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.