பாஅ வண்ணம்
வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.
- பாஅ வண்ணம் என்பது இலக்கண நூலில் வரும் வண்ணம்.
- நூற்பாவில் சொற்சீர் வரின் அது பாஅ வண்ணம்
- எடுத்துக்காட்டுகள்
- இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்படுகின்றன.
அடிக்குறிப்பு
- தொல்காப்பியம் நூல்மரபு 8
- தொல்காப்பியம் உரியியல் 45
- தொல்காப்பியம் பாயிரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.