வனப்பு
வனப்பு என்பது ஒருவரின் உடலுருவம் முழுவதிலும் தோன்றும் அழகு. அதுபோல ஒரு நூல்-முழுமையில் காணப்படும் அழகைத் தொல்காப்பியம் வனப்பியல் எனக் குறிப்பிட்டு அதனை எட்டு வகையாகப் பகுத்துக் காட்டுகிறது. அந்த வனப்புகள் இங்கு அகர-வரிசையில் தரப்பட்டு விளக்கப்படுகின்றன. [1]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- தொல்காப்பியம், செய்யுளியல்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.