பவாட் ஆலம்

பவாட் ஆலம் (Fawad Alam, பிறப்பு: அக்டோபர் 8 1985), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2007 இலிருந்து 2010 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் கராச்சியைச் சேர்ந்தவர்.

பவாட் ஆலம்

பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் பவாட் ஆலம்
பிறப்பு 8 அக்டோபர் 1985 (1985-10-08)
கராச்சி,, பாக்கித்தான்
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை இடதுகை
பந்துவீச்சு நடை இடதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 196) சூலை 12, 2009:  இலங்கை
கடைசித் தேர்வு நவம்பர் 24, 2009:  நியூசிலாந்து
முதல் ஒருநாள் போட்டி (cap 156) மே 22, 2007:  இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி சனவரி 31, 2010:   ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்தரஏ-தர
ஆட்டங்கள் 3 20 57 70
ஓட்டங்கள் 250 450 4,423 2,176
துடுப்பாட்ட சராசரி 41.66 45.00 55.98 45.33
100கள்/50கள் 1/0 0/3 8/28 3/12
அதிக ஓட்டங்கள் 168 64 296* 127
பந்து வீச்சுகள் 0 362 1,580 1,941
இலக்குகள் 4 22 40
பந்துவீச்சு சராசரி 83.00 33.86 41.17
சுற்றில் 5 இலக்குகள் 0 0 1
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/8 4/27 5/53
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 6/ 32/– 30/–

செப்டம்பர் 18, 2010 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.