பந்து விளையாட்டு

பந்து விளையாட்டுக்கள், (Ball games, ball sports) பந்தை மையப்படுத்தி விளையாடப்படும் ஆட்டம் அல்லது உடல் திறன் விளையாட்டு ஆகும். இவற்றில் சங்கக் கால்பந்து (சாக்கர்), அடிப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், அமெரிக்கக் காற்பந்தாட்டம் போன்றவை அடங்கும். ஒன்றுக்கொன்று தொடர்பற்ற துவக்கங்களை உடைய இந்த விளையாட்டுக்கள் பல்வேறுப்பட்ட வரலாறுகள், சட்டங்கள் கொண்டுள்ளன. இவற்றை பல விரிவான விதங்களில் வகைப்படுத்தலாம்:

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.