பதுல்லா ஓசுமானி விளையாட்டரங்கம்
கான் சாகேப் ஓசுமான் அலி விளையாட்டரங்கம் (Khan Shaheb Osman Ali Stadium) நடுவண் வங்காளதேசத்தில் நாராயண்கஞ்ச்சின் பதுல்லா பகுதியில் அமைந்துள்ள துடுப்பாட்ட விளையாட்டரங்கம் ஆகும். இதன் கொள்ளளவு 20,000 ஆகும். இங்கு 2013இல் நியூசிலாந்து அணியுடன் நடந்த ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் வங்காளதேசம் வென்றது.
பதுல்லா விளையாட்டரங்கம், நாராயண்கஞ்ச் ஓசுமானி விளையாட்டரங்கம் | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | ஃபதுல்லா, நாராயண்கஞ்ச் |
ஆள்கூறுகள் | 23°39′0.58″N 90°29′19.72″E |
இருக்கைகள் | 18,166 |
உரிமையாளர் | தாக்கா கோட்டம் |
இயக்குநர் | வங்காளதேசம், தாக்கா கோட்டம் |
முடிவுகளின் பெயர்கள் | |
இதழாளர் பெட்டி முனை பேவிலியன் முனை | |
பன்னாட்டுத் தகவல் | |
ஒரே தேர்வு | 9 ஏப்ரல் - 13 ஏப்ரல் 2006:![]() ![]() |
முதல் ஒநாப | 23 மார்ச் 2006:![]() ![]() |
கடைசி ஒநாப | 3 நவம்பர் 2013:![]() ![]() |
As of 4 நவம்பர் 2013 Source: நாராயண்கஞ்ச் ஓசுமானி விளையாட்டரங்கம், கிரிக்கின்ஃபோ |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.