பக்த மார்க்கண்டேயா
பக்த மார்க்கண்டேயா 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகைய்யா, கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பக்த மார்க்கண்டேயா | |
---|---|
இயக்கம் | பி. எஸ். ரங்கா |
தயாரிப்பு | பி. எஸ். ரங்கா விக்ரம் புரொடக்ஷ்ன்ஸ் |
கதை | துறையூர் மூர்த்தி |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | வி. நாகைய்யா கே. ஏ. தங்கவேலு பாபுஜி சாய்ராம் ஆனந்த் நாகேந்திர ராவ் சுந்தரம் புஷ்பவள்ளி பத்மினி பிரியதர்சினி பாலசரஸ்வதி லட்சுமிகாந்தம் |
வெளியீடு | சனவரி 2, 1957 |
நீளம் | 16983 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.