நெரூர்
நெரூர் (Nerur), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் , கரூர் வட்டத்தில் உள்ள கிராமம் ஆகும்[1]. கரூர் நகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் நெரூர் கிராமம் அமைந்துள்ளது.
சதாசிவ பிரமேந்திரரின் சமாதி இங்குள்ள நெரூர் சதாசிவ பிரமேந்திரர் கோயிலில் அமைந்துள்ளதால், நெரூர் கிராமம் பிரபலமடைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
- http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=14&blk_name=%27Karur%27&dcodenew=17&drdblknew=1
- Renganathan, L (5 May 2006). "Aradhana of Nerur saint". The Hindu. பார்த்த நாள் 7 July 2012.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.