நியூஸ்வீக்

நியூஸ்வீக் என்பது பிரபலமான அமெரிக்க இதழ். இது வாரந்தோறும் ஆங்கிலத்தில் வெளியாகும் முக்கிய இதழ்களில் ஒன்று. அமெரிக்கா, பாக்கித்தான், ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய பதிப்புகளில் வெளியாகிறது. இது ஜப்பானிய மொழியிலும், போலந்து மொழியிலும், ஸ்பானிய மொழியிலும் வெளியாகிறது.

நியூஸ்வீக்
Newsweek
ஆசிரியர்ஜிம் இம்போகோ
வகைசெய்தித்தாள்
இடைவெளிவாரத்திற்கு ஒரு முறை
Total circulation
(டிசம்பர் 2012)
1,528,081[1]
முதல் வெளியீடுபெப்ரவரி 17, 1933
நிறுவனம்நியூஸ்வீக் எல்.எல்.சி
நாடுஅமெரிக்கா
அமைவிடம்நியூயார்க் நகரம்
மொழிஆங்கிலம்
வலைத்தளம்www.newsweek.com
ISSN0028-9604

இதழாளர்கள்

சான்றுகள்

  1. "eCirc for Consumer Magazines". ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேசன்ஸ் (டிசம்பர் 31, 2012). பார்த்த நாள் June 21, 2013.

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.