நிக்கி கல்ரானி
நிக்கி கல்ரானி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[1] டார்லிங், யாகாவாராயினும் நா காக்க உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிந்தி சமூகத்தைச் சார்ந்த இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.[2] ஓர் காதல் செய்வீர் திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா கல்ரானி இவரது மூத்த சகோதரியாவார்.
நிக்கி கல்ரானி | |
---|---|
![]() | |
பிறப்பு | நிக்கி கல்ரானி பெங்களூரு, கர்நாடகம், இந்தியா |
பணி | திரைப்பட நடிகை, model |
செயல்பட்ட ஆண்டுகள் | 2014–தற்போதும் |
பெற்றோர் | மனோகர் கல்ரானி, ரேஷ்மா |
உறவினர்கள் | சஞ்சனா கல்ரானி (சகோதரி) |
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | இதர குறிப்புகள் |
---|---|---|---|---|
2014 | 1983 | மஞ்சுளா | மலையாளம் | வென்ற விருதுகள் * சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது *சிறந்த வளர்ந்துவரும் நடிகைக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருது[3] * சிறந்த அறிமுக நடிகைக்கான வனிதா விருது * சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது |
ஓம் சாந்தி ஒசானா | தென்னல் கே வாரியர் | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | |
அஜித் | சாருலதா | கன்னடம் | ||
ஜம்பு சவாரி | பூர்வி | கன்னடம் | ||
வெள்ளிமூங்கா | லிசா | மலையாளம் | சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் திரைப்பட விருது | |
2015 | டார்லிங் | நிசா | தமிழ் | |
இவன் மர்யாதராமன் | மலையாளம் | |||
சித்தார்த்தா | அஞ்சு | கன்னடம் | சிறப்புத் தோற்றம் | |
ஒரு செகண்ட் கிளாஸ் யாத்திரை | இலட்சுமி | மலையாளம் | ||
யாகாவாராயினும் நா காக்க | கயல் | தமிழ் | ||
ருத்ர சிம்மாசனம் | தம்புராட்டி ஹேமாவதி | மலையாளம் | ||
கிருஷ்ணாஸ்டமி | பல்லவி | தெலுங்கு | படப்பிடிப்பில் | |
கோ 2 | பிரிய தர்ஷனி | தமிழ் | படப்பிடிப்பில் | |
கவலை வேண்டாம் | தமிழ் | படப்பிடிப்பில் | ||
ராஜம்மா அட் யாஹூ | மலையாளம் |
|
- "Nikki wraps work on her debut Malayalam film – Times of India". Articles.timesofindia.indiatimes.com (20 June 2013). பார்த்த நாள் 10 February 2014.
- http://www.spiderkerala.net/resources/12036-Nikki-Galrani-Malayalam-Actress-Profile-Biography-and-Upcoming-Movies.aspx
- "Atlas-Film Critics Awards Announced". The New Indian Express. 5 April 2015. http://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/Atlas-Film-Critics-Awards-Announced/2015/04/05/article2748511.ece.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.