நாலுமாவடி

Nalumavadi 628211
நாலுமாவடி 628211
கிராம்ம்
Nalumavadi
ஆள்கூறுகள்: 8°57′22.35″N 78°58′15.64″E
நாடு இந்தியா
தமிழ் நாடுதமிழ்நாடு
Districtதுத்துக்குடி
Named forநான்கு மாமரங்களின் நிழல்
அரசு
  BodyPanchayat
மக்கள்தொகை (2010)
  மொத்தம்5,088
  தரவரிசை23
Languages
  Officialதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
PIN628211
வாகனப் பதிவுTN-69
அருகில் உள்ளதிருச்செந்தூர்

மதம்

இந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் , கிறிஸ்தவர்கள் மற்றும் மூஸ்லிம்களும் அநேகர் வசிக்கின்றனர். மூஸ்லிம்களுக்கு பிரத்யேக தெருக்களும் உள்ளன. இங்கு பல இந்து கோயில்களும், ஒரு ஆலயமும், ஒரு மசூதியும் உள்ளது. மக்கள் சகிப்புத்தன்மையுடனும் பல ஆண்டுகளாக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். “இயேசு விடுக்கிறர்ர்” ஒரு நன்கு அறியப்பட்ட ஊழியம் இங்கு தோன்றியது உலகம் முழுவதும் இருந்து பல்வேறு மக்களும் ஒவ்வொரு மாதமும். கடைசி சனிக்கிழமை நடைபெறும் திறப்பின் வாசல் - உபவாச ஜெபத்தி பங்கேற்கின்றனர். இதில் பல தேவ ஊழியர்கள் பங்கேற்று தேவசெய்தி அளிக்கின்றனர். மூஸ்லிம் நண்பர்கள் ரமலான் பண்டிகையை மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

அருள்மிகு பாதக்கரை சுவாமி கோவில் (கீழநாலுமாவடி) வயல்களின் நடுவே மிகவும் ரம்மியமாக அருள்புரிந்து கொண்டிருக்கின்றார்

அருகே உள்ள துணை கிராமமான (லெட்சுமிபுரத்தின்) பிரதான சாலையில் குடிகொண்டுள்ள எல்லைச்சாமி (அருள்மிகு முனியசுவாமி சுடலைமாடன் திருக்கோவிலின்) பக்தி அளப்பறியது இக்கோவிலின் சக்தியை கிராம மக்களிடம் கண்டிப்பாக நாம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல்

இச்சிறு அழகிய கிராம்ம், நெல் வயல்கள், மாம்மர தோப்புகள், ஒரு வசந்த நீருற்றால் சூழப்பட்டது. தாமிரபரணி ஆற்று கால்வாய் கடம்பா குளம் வழியாக இக்கிராமத்தின் நடுவே பாய்கிறது.

கல்வி

நாலுமாவடியில் அருகிலுள்ள கல்லூரிகள்

  • வி.ஒ.சி கலை மற்றும் அறிவியல் - கல்லூரி தூத்துக்குடி - 628 008
  • ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வீரபாண்டிய பட்டணம், திருச்செந் தூர் - 628216
  • சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, திருச்செந்தூர் - 628216

பள்ளிகள்

நாலுமாவடியிலுள்ள பள்ளிகள்

  • கணேசன் மேல்நிலைப்பள்ளி, பணிக்கநாடார் குடியிருப்பு நாலுமாவடி, தூத்துக்குடி தமிழ்நாடு 628616
  • காமராஜர் மேல் நிலைப்பள்ளி, நாலுமாவடி, தூத்துக்குடி தமிழ்நாடு 628211
  • TDTA நடுநிலைப்பள்ளி, நாலுமாவடி, தூத்துக்குடி தமிழ்நாடு 628211

நாலுமாவடியின் துணை கிராமங்கள்

  • கீழநாலுமாவடி
  • லெட்சுமிபுரம்
  • பணிக்கநாடார்குடியிருப்பு
  • சுவாமிநகர்
  • சுந்தரராஜபுரம்
  • திருமலர்புரம்
  • சண்முகபுரம்
  • குரும்பூர்
  • வாளைசுப்பிரமணியபுரம்

உணவகங்கள்

  • சரவண பவன்
  • ஹேட்டல் செந்தூர் முருகன்

போக்குவரத்து வசதிகள்

அருகில் உள்ள ரெயில் நிலையம்

  • குரும்பூர் - 1 கிலோ மீட்டர்
  • தூத்துக்குடி - 35 கிலோ மீட்டர்
  • திருநெல்வேலி - 40 கிலோ மீட்டர்
  • திருசெந்தூர் - 17 கிலோ மீட்டர்

அருகில் உள்ள விமான நிலையம்

  • தூத்துக்குடி - 30 கிலோ மீட்டர்
  • மதுரை - 145 கிலோ மீட்டர்
  • திருவனந்தபுரம் - 200 கிலோ மீட்டர்

மேற்கோள்

  1. http://www.geolysis.com/place-info.php?p=542015718&k=480447352
  2. Redeems, Jesus. "Mohan C. Lazarus". Jesus Redeems. Retrieved 14 January 2014.
  3. http://www.jesusredeems.com/Meeting_Schedule.asp
  4. http://www.onefivenine.com/india/villages/Tuticorin/Alwarthirunagari/Nalumavadi
  5. http://www.onefivenine.com/india/villages/Tuticorin/Alwarthirunagari/Nalumavadi

வெளிபுற இணைப்புகள்

  1. https://en.wikipedia.org/wiki/Nalumavadi
  2. http://www.jesusredeems.com
  3. http://www.abundantblessing.in
  4. http://www.nalumavadi.net
  5. http://www.onefivenine.com/india/villages/Tuticorin/Alwarthirunagari/Nalumavadi

இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.