நா. த. திவாரி

நாராயண் தத் திவாரி (N. D. Tiwari, 18 அக்டோபர் 1925 – 18 அக்டோபர் 2018)[1] ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் உத்தரப் பிரதேசத்தில் மூன்று முறையும், உத்தரகாண்ட்டில் ஒரு முறையும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2007-2009 காலகட்டத்தில் பதவிவகித்தார்.

நா. த. திவாரி
ஆந்திரப் பிரதேச ஆளுநர்
முன்னவர் ராமேசுவர் தாக்கூர்
பின்வந்தவர் ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
1986-1987
முன்னவர் பி. சிவ சங்கர்
பின்வந்தவர் ராஜீவ் காந்தி
உத்தரப் பிரதேச முதலமைச்சர்
பதவியில்
1976 - 1977, 1984 - 1985, 1988 - 1989
உத்தரகாண்ட் முதலமைச்சர்
பதவியில்
2002–2007
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 18, 1925(1925-10-18)
பலூட்டி, இந்தியா
(இன்றைய உத்தராகண்டம், இந்தியா)
இருப்பிடம் ஐதராபாத்
சமயம் இந்து சமயம்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.