நாயுடுபேட்டை
நாயுடுபேட்ட அல்லது நாயுடுபேட்(தெலுங்கு: నాయుడుపేట) ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து நாயுடுபேட்டை மண்டலம் உருவாக்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை 5 நாயுடுபேட்ட வழியாக செல்கிறது. இங்கிருந்து சென்னை 106 கிமீ தொலைவிலும், திருப்பதி 66 கி.மீ, தொலைவிலும் உள்ளன. தெலுங்கு நாயுடுபேட்டையில் பேசப்படும் பொதுவான மொழியாக உள்ளது. தெலுங்கு தவிர அப்பகுதியில் தமிழ், உருது ஆகிய மொழிகளைப் பேசுவோரும் உள்ளனர்.
நாயுடுபேட்டை | |
— மண்டலம் — | |
அமைவிடம் | 13°54′00″N 79°54′00″E |
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | SPS Nellore |
ஆளுநர் | ஈ. சீ. இ. நரசிம்மன்[1] |
முதலமைச்சர் | நா. சந்திரபாபு நாயுடு[2] |
மக்கள் தொகை | 45,000 (2009) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 31 மீட்டர்கள் (102 ft) |
குறியீடுகள்
|
ஊர்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.