4 (எண்)

நான்கு (ஆங்கிலம்: Four) என்பது தமிழ் எண்களில் ௪ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] நான்கு என்பது மூன்றுக்கும் ஐந்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.

3 4 5
−1 0 1 2 3 4 5 6 7 8 9
0 10 20 30 40 50 60 70 80 90
முதலெண்நான்கு
வரிசை4ம், நான்காம்
எண்ணுருquaternary
காரணியாக்கல்22
காரணிகள்1, 2, 4
ரோமன்IV
ரோமன் (ஒருங்குறியில்)Ⅳ, ⅳ
கிரேக்க முன்குறிtetra-
இலத்தீன் முன்குறிquadri-/quadr-
இரும எண்1002
முன்ம எண்113
நான்ம எண்104
ஐம்ம எண்45
அறும எண்46
எண்ணெண்48
பன்னிருமம்412
பதினறுமம்416
இருபதின்மம்420
36ம்ம எண்436
Greekδ (or Δ)
Arabic٤,4
Persian۴
செஸ்
வங்காளம்
சீனம்四,亖,肆
கொரியம்넷,사
தேவநாகரி
தெலுங்கு
மலையாளம்
தமிழ்
எபிரேயம்ארבע (Arba, உச்சரிப்பு அர்-பா) அல்லது ד (Dalet, 4th letter of the Hebrew alphabet)
கெமர்
தாய்
கன்னடம்

காரணிகள்

நான்கின் நேர்க் காரணிகள் 1, 2, 4 என்பனவாகும்.[2]

இயல்புகள்

  • நான்கு ஓர் இரட்டை எண்ணாகும்.
  • என்பது ஒரு நிறை வர்க்க எண்ணாகும்.
  • நான்கு என்பது மூன்றாவது லூகாஸ் எண்ணாகும்.
  • நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு சதுரத்தை உருவாக்கலாம்.
  • மூன்று ஆகவே, நான்கை அடி இரண்டில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.[3]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.