நாகேந்திர பிரசாத் ரிஜால்

நாகேந்திர பிரசாத் ரிஜால் (Nagendra Prasad Rijal) (20 ஏப்ரல் 1927 – 23 செப்டம்பர் 1994),[1] நேபாள மன்னர் பிரேந்திராவின் முடியாட்சிக்குட்பட்ட தேசிய பஞ்சாயத்து ஆட்சியில், 17 சூலை 1973 - 1 டிசம்பர் 1975 மற்றும் 21 மார்ச் - 18 சூன் 1986 என இரண்டு காலகட்டங்களில் நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர்.[2]

நாகேந்திர பிரசாத் ரிஜால்
26வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
16 சூலை 1973  1 டிசம்பர் 1975
அரசர் பிரேந்திரா
முன்னவர் கீர்த்தி நிதி பிஸ்தா
பின்வந்தவர் துளசி கிரி
பதவியில்
21 மார்ச் 1986  18 சூன் 1986
அரசர் பிரேந்திரா
முன்னவர் லோகேந்திர பகதூர் சந்த்
பின்வந்தவர் மரீச் மான் சிங் சிரேஸ்தா
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 20, 1927(1927-04-20)
தெலியா, தன்குட்டா, நேபாளம்
இறப்பு செப்டம்பர் 23, 1994(1994-09-23) (அகவை 67)
குடியுரிமை நேபாளம்
வாழ்க்கை துணைவர்(கள்) ஆசலதா தேவி ரிஜால்
படித்த கல்வி நிறுவனங்கள் பனாரசு இந்து பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

அரசியல் பதவிகள்
முன்னர்
கீர்த்தி நிதி பிஸ்தா
நேபாள பிரதம அமைச்சர்
1973 1975
பின்னர்
துளசி கிரி
முன்னர்
லோகேந்திர பிரசாத் சந்த்
நேபாள பிரதம அமைச்சர்
1986
பின்னர்
மரீச் மான் சிங் சிரேஸ்தா

[[Category: நேபாள பிரதம அமைச்சர்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.