நல்லம்பள்ளி
நல்லம்பள்ளி (Nallampalli) தமிழ்நாடு மாநிலத்தின் தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும்.[4][5]
நல்லம்பள்ளி | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தர்மபுரி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அமைவிடம்
நல்லம்பள்ளி சேலத்திலிருந்து 55 கிமீ தொலைவிலும், மாவட்ட தலைநகரமான தர்மபுரியிலிருந்து 9 கிமீ தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை-7லில் அமைந்துள்ளது. நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 32 பஞ்சாயத்து கிராமங்கள் அமைந்துள்ளன.
சான்றுகள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=05¢code=0009&tlkname=Dharmapuri#MAP
- http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=05&blk_name=Nallampalli&dcodenew=9&drdblknew=2
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.