நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை
நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை (MRBM), எனபது நடுத்தர எல்லை வரம்பை கொண்ட ஏவுகணைகளாகும். இது சில நிறுவனங்களின் தர நிர்ணயத்தை பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் துறையின் வரையறைப்படி நடுத்தர தூரம் பாயும் ஏவுகணையின் தாக்குதல் எல்லையானது 1,000 and 3,000 km[1] என வரையறுக்கப்பட்டுள்ளள்து.

IRBM and MRBM missiles.
குறிப்பிட்ட நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை
- அபாபீல் (2,200 கிமீ) (பாக்கித்தான்)
- அகினி II (2,000–3,000 கிமீ) (இந்தியா)
- அசௌரா (2,000–2,500 கிமீ) (ஈரான்)
- புளீ இசுட்ரீக் (3,700 கிமீ) (ஐக்கிய இராச்சியம்)
- டிஎஃப்-2 (1,250 கிமீ) (China)
- டிஎஃப்-16 (800-1,000 கிமீ) (China)
- டிஎஃப்-21 (1,500-1,700 கிமீ) (China)
- எமாட் (1,700 கிமீ) (ஈரான்)
- பாஜ்ர்--3 (2,500 கிமீ(estimation)) (ஈரான்)
- காத்ர்-110 (2,000–3,000 கிமீ) (ஈரான்)
- காவுரி-I (1,200 கிமீ) (பாக்கித்தான்)
- காவுரி-II (1,800 கிமீ) (பாக்கித்தான்)
- ஜெரிக்கோ II (1,300 கிமீ) (இசுரேல்)
- உவாசொங்-10 (2,500-4,000 கிமீ) (வட கொரியா)
- ஜே-600டி இத்ரிம் IV (2500 கிமீ)
துருக்கி - under development - கோரம்சார்[2][3] (2000 கிமீ) (ஈரான்)
- கேஎன்-08 (3,000-12,000 கிமீ) (வட கொரியா)
- கேஎன்-11 (500-2,000 கிமீ) (வட கொரியா)
- கேஎன்-15 (1,200-3,000 கிமீ) (வட கொரியா)
- பெர்சிங் II (1,770 கிமீ) (USA)
- பிஜிஎம்-19 ஜுப்பிட்டர் (2,400 கிமீ) (USA)
- புக்குக்சொங்-2 (2,500-3,000 கிமீ) (வட கொரியா)
- ஆர்-5 பொபெடா (1,200 கிமீ) (சோவியத் ஒன்றியம்)
- ஆர்-12 திவினா (2,080 கிமீ) (சோவியத் ஒன்றியம்)
- ரோடிங்-1 (1,000–1,500 கிமீ) (வட கொரியா)
- ஆர்டி-15 (2,500) (சோவியத் ஒன்றியம்)
- செச்சில் (2,000–2,500 கிமீ) (ஈரான்)
- ஷகாப்-3 (1,930 கிமீ) (ஈரான்)
- சாகீன்-III (ஏவுகணை)(2,750 கிமீ)
[4][5] - சாகீன்- II (2,500 கிமீ)
[6][7] - எஸ்எஸ்பிஎஸ் எஸ்1 (பிரான்சு)
இவற்றையும் பார்க்கவும்
- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM)
- இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை (IRBM)
- குறுகிய தூர ஏவுகணை (SRBM)
மேற்கோள்கள்
- "Ballistic and Cruise Missile Threat", National Air and Space Intelligence Center 1031-0985-06
- https://www.armyrecognition.com/september_2017_global_defense_security_news_industry/iran_new_khorramshahr_ballistic_missile_unveiled_during_military_parade.html
- http://www.foxnews.com/world/2017/01/30/iran-conducts-ballistic-missile-test-us-officials-say.html
- http://www.mid-day.com/articles/test-launch-of-pakistans-shaheen-iii-surface-to-surface-ballistic-missile-successful/16046188
- "Pakistan Conducts Successful test launch of Shaheen III". Express Tribune (9 March 2015). பார்த்த நாள் 9 March 2015.
- "Giant leap: Agni-V, India’s 1st ICBM, fired successfully from canister".
- Missile Thread Archived 2015-03-16 at the வந்தவழி இயந்திரம்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.