நடு விரல்
நடுவிரல் என்பது கை, கால் இவைகளின் நடுவில் உள்ள (மூன்றாவது) விரல் ஆகும் . இவ்விரல் ஐவிரல்களுள் நடுவிலுள்ள விரல், ஆகையால் இதனை நடுவிரல் என்று ஆழைப்பர். நடுவிரல் ஆனது கையின் மூன்றவது விரல் ஆகும்.
நடு விரல் | |
---|---|
![]() | |
நடு விரல் | |
இலத்தீன் | digitus medius |
இவற்றையும் பார்க்கவும்
- பெரு விரல் அல்லது கட்டை விரல்
- ஆள்காட்டி விரல்
- மோதிர விரல்
- சுண்டு விரல்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.