தோஸ்த்

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படம் தோஸ்த். சரத்குமார், அபிராமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ரகுவரன், பிரகாஷ்ராஜ் மற்றும் இந்து ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்

பாடல்கள்

  • ஹே சலா சலா- சுக்வீந்தர் சிங்
  • ஏதேன் தோட்டத்து- அருண் மொழி, சுவர்ணலதா
  • ரெண்டு அங்குல ரோஜா- எஸ்.பி.பாலசுப்ரமணியம்,சித்ரா
  • தாஜ்மஹால் - தேவன், அனுராதா ஷிரிராம்

தகவல்கள்

  1. "Film Review: Dost". The Hindu (2001-07-06). பார்த்த நாள் 2012-08-05.
  2. http://www.oosai.com/tamilsongs/dhosth_songs.cfm
  3. http://www.bbthots.com/reviews/2001/dhosth.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.