தென்சிலுவை (விண்மீன் குழாம்)
தென்சிலுவை (ஆங்கிலம்:crux) என்பது நவீன 88 விண்மீன் குழாம்களில் மிகச் சிறியது ஆகும். இதனது இலத்தீன் பெயர் சிலுவையைக் குறிக்கிறது. இது வானத்தின் தென்திசையில் அடிவானத்தை நோக்கி சற்றுச் சாய்ந்த நிலையில் காணப்படும். இதற்கு மிக அருகில் உள்ள உடு பீட்டா செண்டோரி ஆகும். இதைத் தென் அரைக்கோளத்தில் இருந்து தெளிவாகக் காணலாம். இந்த விண்மீன் குழாமில், சிலுவையில் நீளமான பகுதி தென் திசையைக் காட்டுவதால் தென்சிலுவை எனப்படுகிறது.[1]
{{{name-ta}}} | |
விண்மீன் கூட்டம் | |
![]() {{{name-ta}}} இல் உள்ள விண்மீன்கள் | |
சுருக்கம் | Cru |
---|---|
Genitive | Crucis |
ஒலிப்பு | /ˈkrʌks/, genitive /ˈkruːs |
அடையாளக் குறியீடு | crux |
வல எழுச்சி கோணம் | 12.5 h |
நடுவரை விலக்கம் | −60° |
கால்வட்டம் | SQ3 |
பரப்பளவு | 68 sq. deg. (88th) |
முக்கிய விண்மீன்கள் | 4 |
பேயர்/ஃபிளேஸ்டெட் குறியீடு | 19 |
புறவெளிக் கோள்களுடைய விண்மீன்கள் | 2 |
> 3.00m ஒளிமிகுந்த விண்மீன்கள் | 5 |
10.00 பார்செக் தூரத்திற்குள் உள்ள விண்மீன்கள் | 0 |
ஒளிமிகுந்த விண்மீன் | Acrux (α Cru) (0.87m) |
மிக அருகிலுள்ள விண்மீண் | η Cru (64.22 ly, 19.69 pc) |
Messier objects | 0 |
எரிகல் பொழிவு | Crucids |
அருகிலுள்ள விண்மீன் கூட்டங்கள் | Centaurus Musca |
Visible at latitudes between +20° and −90°. May மாதத்தில் 21:00 (மாலை 9.00) மணிக்கு தெளிவாகக் காணலாம். |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.