துலாபாரம் (திரைப்படம்)
துலாபாரம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அ. வின்சென்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சாரதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
துலாபாரம் | |
---|---|
இயக்கம் | அ. வின்சென்ட் |
தயாரிப்பு | டி. ஆர். ராமண்ணா ஸ்ரீ விநாயகா சுப்ரியா கம்பைன்ஸ் |
இசை | ஜி. தேவராஜன் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் சாரதா |
வெளியீடு | ஆகத்து 15, 1969 |
நீளம் | 4917 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஏ. வி. எம். ராஜன் ஆக ராமு
- சாரதா ஆக விஜயா
- காஞ்சனா ஆக வத்சலா
- முத்துராமன் ஆக பாபு
- மேஜர் சுந்தரராஜன் ஆக சத்யமூர்த்தி
- வி. எஸ். ராகவன் ஆக பாலசுந்தரம்
- டி. எஸ். பாலையா ஆக சம்பந்தம்
- நாகேஷ் ஆக சங்கரன்
- சுருளி ராஜன் ஆக மோடி மஸ்தான்
- எஸ். என். லட்சுமி ஆக அஞ்சலை
- காந்திமதி
- செந்தாமரை
- என்னத்த கன்னையா
- ரோஜா ரமணி ஆக லட்சுமி
- பேபி ரமணி
- எம். பானுமதி ஆக நடனம்
பாடல்கள்
வ.எண் | பாடல் | பாடியவர் | பாடலாசிரியர் |
---|---|---|---|
1 | வாடி தொழி கதாநாயகி | பி. சுசீலா, பி.வசந்தா | கண்ணதாசன் |
2 | சிரிப்போ இல்லை நடிப்போ | ||
3 | சங்கம் வளர்த்த தமிழ் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | |
4 | காற்றினிலே பெரும் காற்றினிலே | கே. ஜே. யேசுதாஸ் | |
5 | பூஞ்சிட்டு கண்ணங்கள் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | |
6 | துடிக்கும் ரத்தம் பேசட்டும் | டி. எம். சௌந்தரராஜன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.