துறோல்
துறோல் (ஆங்கிலம்: Troll) த லோட் ஒவ் த ரிங்ஸ் நாவலில் வர்ணிக்கப்படும் ஓர் (கற்பனை) இனமாகும் உருவத்தில் மிகப்பெரியதும் (சுமார் 9 அடி உயரம்) புத்திக்கூர்மை மிகக்குறைந்ததுமான மனிதப்போலி. இது ஹொபிட்டுகளை விரும்பி உண்ணும். சூரிய ஓளி பட்டதும் இவை கல்லாக மாறிவிடும்.
த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள் | ![]() |
---|---|
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட் |

ட்றோல்ஸ்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.