த லோட் ஒவ் த ரிங்ஸ்

த லார்ட் ஆப் த ரிங்ஸ் (The Lord of the Rings) ஜே. ஆர். ஆர். டோல்கியன் (J. R. R. Tolkien) என்பவரால் எழுதப்பட்ட புகழ்பெற்ற ஆங்கில புதினம் ஆகும். இது பிற்காலத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டு பல அக்கடமி விருதுகளிற்கு பரிந்துரை செய்யப்பட்டதுடன் பல அக்கடமி விருதுகளையும் வென்றது. இந்தக்கதை மூன்று பாகங்களாக (The Fellowship of the Ring, The Two Towers மற்றும் The Return of the King) வெளியிடப்பட்டது. கதையின் வில்லனாக சொவ்ரான் என்பவனும் நாயகர்களாக புரோடோ பாகின்சு (Frodo Baggins), லெகோலாசு (Legolas), அரகான் (Aragon), கிம்லி (Gimli), சாம் மற்றும் இரண்டு ஹொபிட்டுகள் (பிப்பின், மெரி) போன்றவர்களும் உருவகப் படுத்தப்பட்டுள்ளனர்.

Title த லார்ட் ஆப் த ரிங்ஸ்

மூன்று நூல்களில் அட்டைகள்
AuthorJ. R. R. டொல்கெயின்
Countryஐக்கிய இராச்சியம்
Languageஆங்கிலம்
Genre(s)புனைவு புதினம்
Publisherஎலன், உன்வின்
Released1954 , 1955
Media typeஅச்சு (கடின, இலகு அட்டை)
Pages1216 பக்கங்கள்
ISBNNA
Preceded byத ஓபிட்

கதையில் உருவகப்படுத்தப்படும் இனங்கள்

இவற்றையும் காணவும்

  • த லார்ட் ஆப் த ரிங்ஸ் (திரைப்படம்)

வெளி இணைப்புகள்


த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள்
ஹொபிட் | ஓர்க் | எல்வ் | மனிதர் | என்ட் | டோவ் | துறோல் | விசார்ட்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.