திருவெலும்பு

திருவெலும்பு (/ˈsækrəm/ or /ˈskrəm/; plural: sacra or sacrums[1]), முள்ளந்தண்டு நிரலின் வால் வளைவு பகுதியில் நாரி முள்ளந்தண்டெலும்புகளைத் தொடர்ந்து அமைந்திருக்கும் 5 எலும்புகள் ஆகும். இவை விருத்தியின்போது முள்ளெலும்பிடை கசியிழையத் தகடுகளை இழந்து இணைவதனால் ஒரு எலும்பாக தோற்றமளிக்கும்.

திருவெலும்பு
திருவெலும்பு, உட்புற தோற்றம்
படம்:ஆணின் இடுப்பு வளையம் நடுவில் திருவெலும்பு
விளக்கங்கள்
இலத்தீன்Os sacrum
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.106
TAA02.2.05.001
FMA16202
Anatomical terms of bone

அமைப்பு

திருவெலும்பு முள்ளந்தண்டெலும்புகள் அதன் இலத்தின் சொல்லான (sacral vertebrae) ன் முதல் ஆங்கில எழுத்து (S) ஐ கொண்டு இதன் அறிவியல் பெயராக அழைக்கப்படுகிறது. அவைகள் முறையே

  • S1
  • S2
  • S3
  • S4
  • S5
திருவெலும்பு முள்ளந்தண்டெலும்புகள் பச்சை வண்ணத்தில்

திருவெலும்பு முள்ளந்தண்டெலும்புகளான S1, S2, S3, S4, S5 18 வயது முதல் 30 வயதுக்குள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு திருவெலும்பாக உருமாறுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. Oxford Dictionaries and Webster's New College Dictionary (2010) admit the plural sacrums alongside sacra; The American Heritage Dictionary, Collins Dictionary and Webster's Revised Unabridged Dictionary (1913) give sacra as the only plural.
  2. Kilincer, Cumhur (2009). "Sacrum anatomy". Scientific spine. Trakya Üniversitesi Rektörlüğü, Balkan Yerleşkesi, 22030 Edirne, Turkey: Self. பார்த்த நாள் 8 November 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.