திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி அதிவிரைவு வண்டி
திருச்சிராப்பள்ளி - திருநெல்வேலி இன்டர்சிட்டி விரைவுவண்டி (Tiruchirappalli – Tirunelveli Intercity Express) ஓர் அதிவிரைவு வண்டி ஆகும், இத்தொடருந்து இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகரத்தினையும், திருநெல்வேலி மாநகரத்தினையும் மதுரை வழியே இணைக்கிறது. இந்த தொடருந்து 2012-2013 இரயில்வே நிதிநிலை அறிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3] தொடருந்து எண் 22627/22628, இது 14 சூலை 2012 அன்று முதன்முதலாக இயக்கப்பட்டது..[4][5] 15 சூலை 2012 அன்று முதல் தினமும் இயக்கப்படுகிறது.[6]
திருச்சிராப்பள்ளி – திருவனந்தபுரம் இன்டர்சிட்டி விரைவுவண்டி | |
---|---|
கண்ணோட்டம் | |
வகை | அதிவிரைவு |
நிகழ்நிலை | இயங்கிகொண்டிருக்கிறது |
நிகழ்வு இயலிடம் | தமிழ்நாடு |
முதல் சேவை | 2012 |
நடத்துனர்(கள்) | தென்னக இரயில்வே |
வழி | |
தொடக்கம் | திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம் |
இடைநிறுத்தங்கள் | 6 |
முடிவு | திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் |
ஓடும் தூரம் | 317 km (197 mi) |
சராசரி பயண நேரம் | 5 மணி 45 நிமிடங்கள் |
சேவைகளின் காலஅளவு | தினமும் |
தொடருந்தின் இலக்கம் | 22627/22628 |
பயணச் சேவைகள் | |
வகுப்பு(கள்) | CC, 2S, SLR, SLRD and UR/GS |
மாற்றுத்திறனாளி அனுகல் | ![]() |
இருக்கை வசதி | Open coach (Reserved) Corridor coach (Unreserved) |
படுக்கை வசதி | இல்லை |
Auto-rack arrangements | இல்லை |
உணவு வசதிகள் | இல்லை |
காணும் வசதிகள் | Windows in all carriages |
பொழுதுபோக்கு வசதிகள் | இல்லை |
சுமைதாங்கி வசதிகள் | Overhead racks Baggage carriage |
தொழில்நுட்பத் தரவுகள் | |
சுழலிருப்பு | Locomotive: WAP-7/WAP-4 (RPM - Royapuram) Bogie: ஒரு குளீருட்டப்பட்ட உட்காரும் பெட்டி (CC) ஆறு இரண்டாம்வகுப்பு உட்காரும் பெட்டி (2S) ஆறு பொதுவகுப்பு பெட்டி ஒரு சரக்கு பெட்டி ஒரு மாற்றுத்திறனாளி இரண்டாம் வகுப்பு பெட்டி |
பாதை | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
மின்சாரமயமாக்கல் | ஆம் |
வேகம் | 56 kilometres per hour (35 mph) |
பாதை உரிமையாளர் | தென்னக இரயில்வே |
காலஅட்டவணை எண்கள் | 7/7A[1] |
பெட்டிகள் அமைப்பு
இந்த தொடருந்தில் 15 பெட்டிகள் உள்ளன, 1 குளீருட்டப்பட்ட பெட்டி(CC),ஆறு இரண்டாம் நிலை உட்காரும் பெட்டி (2S), ஆறு பொது பெட்டி (UR/GS), ஒரு சரக்கு பெட்டி (SLR), மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு இரண்டாம் நிலை பெட்டியும் (SLRD) உள்ளன.[lower-alpha 1]
Loco | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | SLRD | GS | GS | GS | D6 | D5 | D4 | D3 | D2 | D1 | C1 | GS | GS | GS | SLR |
அட்டவணை
22627/திருச்சிராப்பள்ளி - திருநெல்வேலி அதிவிரைவு இன்டர்சிட்டி வண்டி
குறியீடு | தொடருந்து நிலையம் | புறப்பாடு |
---|---|---|
TPJ | திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம் | 07.15 (புறப்பாடு) |
MDU | மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் | 09.40 (புறப்பாடு) |
TEN | திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் | 13.00 (வருகை) |
22628/திருநெல்வேலி - திருச்சிராப்பள்ளி அதிவிரைவு இன்டர்சிட்டி வண்டி
குறியீடு | தொடருந்து நிலையம் | புறப்பாடு |
---|---|---|
TEN | திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் | 14.15 ( புறப்பாடு) |
MDU | மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் | 16.50 (புறப்பாடு)) |
TPJ | திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம் | 20.00 (வருகை) |
.[7][lower-alpha 2] இந்தத் தொடருந்து திண்டுக்கல் சந்திப்பு, விருதுநகர் சந்திப்பு, சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சிமணியாச்சி சந்திப்பு ஆகிய நிலையங்களில் நின்று செல்கின்றன.[6]
மேலும் பார்க்க
- ராக்போர்ட் விரைவுவண்டி
- சோழன் விரைவுவண்டி
- பல்லவன் விரைவுவண்டி
- வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி
- பாண்டியன் அதிவிரைவுத் தொடருந்து
- குருவாயூர் விரைவுவண்டி
- திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை விரைவுவண்டி
குறிப்புகள்
- பெட்டிகளின் அமைப்பு மாற்றத்திற்கு உட்பட்டவை.
- The timings are in Indian Standard Time.
சான்றுகள்
- "Passenger Train Time Table - 2013". Indian Railways. Southern Railway zone. பார்த்த நாள் 27 February 2014.
- "List of New Trains Announced in the Railway Budget 2012-13". Government of India. Press Information Bureau. பார்த்த நாள் 27 February 2014.
- "Railway Budget 2012-13: List of new trains proposed". The Times of India. 14 March 2012. http://timesofindia.indiatimes.com/business/vote-on-account/rail-budget/Railway-Budget-2012-13-List-of-new-trains-proposed/articleshow/12267024.cms. பார்த்த நாள்: 27 February 2014.
- "Trichy-Tirunelveli intercity express flagged off". The Times of India (Madurai). 15 July 2012. http://timesofindia.indiatimes.com/city/madurai/Trichy-Tirunelveli-intercity-express-flagged-off/articleshow/14919430.cms. பார்த்த நாள்: 27 February 2014.
- "Warm reception accorded to Tiruchi, Tirunelveli Intercity Express". The Hindu (Tirunelveli). 15 July 2012. http://www.thehindu.com/todays-paper/warm-reception-accorded-to-tiruchi-tirunelveli-intercity-express/article3641770.ece. பார்த்த நாள்: 27 February 2014.
- "Tiruchi–Tirunelveli express from today". The Hindu (Tiruchi). 14 July 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/tiruchitirunelveli-express-from-today/article3638309.ece. பார்த்த நாள்: 27 February 2014.
- "Train Time Table for TPJ-TEN-TPJ" (PDF). Indian Railways 87, 90. Southern Railway zone. பார்த்த நாள் 27 February 2014.