திரி
திரி 2017 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை அசோக் அமிர்தராஜ் இயக்கியுள்ளார்.
திரி | |
---|---|
இயக்கம் | எஸ். அசோக் அமிர்தராஜ் |
தயாரிப்பு | எஸ். அன்டன் ரஞ்சித் |
இசை | அஜீஸ் (பாடகர்) |
நடிப்பு | அஸ்வின் ககுமனு சுவாதி ரெட்டி ஜெயப்பிரகாசு |
ஒளிப்பதிவு | வொங்கடேஷ் |
படத்தொகுப்பு | ராஜ சேதுபதி |
கலையகம் | ஆக்சிசன் சினிமாஸ் சீ கோல்ட் புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 14 ஜூலை 2017 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அஸ்வின் ககுமனு, சுவாதி ரெட்டி, ஜெயப்பிரகாசு, ஏ. எல். அழகப்பன் மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.[1][2]
நடிகர்கள்
- அஸ்வின் ககுமனு ஜீவா
- சுவாதி ரெட்டி ஸ்வாதி
- ஜெயப்பிரகாசு ஜீவாவின் தந்தை
- அனுபமா குமார் ஜீவாவின் தாய்
- ஏ. எல். அழகப்பன்
- கருணாகரன்
- டேனியல் ஆன்னி போப்
- அஞ்சலி
- பாண்டு
- சென்றாயன்
- சேரன்ராஜ்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.