சென்றாயன்
சென்றாயன் தமிழ் திரைப்பட நடிகராவார். திரைப்படங்களில் எதிர்மறை நாயகன், துணை நடிகன், குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். குறும்படங்களிலும் நாயகனாக நடித்துள்ளார்.
வரலாறு
சென்றாயப் பெருமாள் என்ற இறைவனின் திருப்பெயரினை இவரின் தாய் சூட்டியுள்ளார்.[1]
படங்கள்
- பொல்லாதவன்
- ஆடுகளம்
- மூடர் கூடம்
- ரம்மி
- போங்கடி நீங்களும் உங்க காதலும்
- மொசக்குட்டி
- பஞ்சுமிட்டாய்
இவற்றையும் காண்க
ஆதாரம்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.