திமிங்கலச் சுறா
திமிங்கலச் சுறா (Rhincodon typus) என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும். இச் சுறாமீன் வெப்ப மண்டலக் கடல்களில் வாழ்கின்றன. நிலநடுக்கோட்டிலிருந்து சுமார் ±30° பகுதிகளில் வாழ்கின்றன. சுமார் 700 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன. இவை வாழும் கடற்பகுதிகளை படத்தில் காணலாம்.
திமிங்கலச் சுறா புதைப்படிவ காலம்:28–0 Ma [1] | |
---|---|
![]() | |
அந்தமான் கடலில் உள்ள திமிங்கிலச் சுறா | |
![]() | |
சராசரி மனிதனுடன் திமிங்கிலச்சுறா மீனின் அளவு ஒப்பீடு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | குருத்தெலும்பு மீன்கள் |
துணைவகுப்பு: | அடுக்கச் செவுள் மீன்கள் |
வரிசை: | Orectolobiformes |
குடும்பம்: | Rhincodontidae (Müller and Friedrich Gustav Jakob Henle, 1839) |
பேரினம்: | Rhincodon Smith, 1829 |
இனம்: | R. typus |
இருசொற் பெயரீடு | |
Rhincodon typus (Smith, 1828) | |
![]() | |
திமிங்கிலச் சுறா மீனின் நீர்வாழிடம் |
இச் சுறா மீன்கள் சுமார் 18 மீட்டர் (60 அடிகள்) நீளமும் சுமார் 14 மெட்ரிக் டன் எடையும் கொண்டவை. இவை தனியாகவே வாழ்கின்றன. ஒரு நாளைக்கு 2.6 டன் எடை உணவு உட்கொள்ளும்.
சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மீன் இனம் என்பர்.[2]
மேற்கோள்கள்
- Cicimurri, David J; Knight, James L (2009). "Late Oligocene sharks and rays from the Chandler Bridge Formation, Dorchester County, South Carolina, USA". Acta Palaeontologica Polonica 54 (4): 627–647. doi:10.4202/app.2008.0077.
- Jurassic Shark (2000) documentary by Jacinth O'Donnell; broadcast on Discovery Channel, August 5, 2006
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.