திமாபூர் விமான நிலையம்

திமாபூர் விமான நிலையம் (Dimapur Airport) (ஐஏடிஏ: DMU, ஐசிஏஓ: VEMR) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் திமாபூர் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் கட்டப்பட்டது. இவ்விமான நிலையத்தின் பயணிகள் முனையம் 500 வெளியேறும் பயணிகளையும் 300 உள்வரும் பயணிகளையும் கையாளும் திறன் பெற்றது. இவ்விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான திட்டம் உள்ளது. இவ்விமான நிலையத்தின் அமைவிடம் 25°53′02″N 093°46′16″E ஆகும்.

திமாபூர் விமான நிலையம்
திமாபூர் விமானப் படைத் தளம்
दीमापुर हवाई अड्डे
दीमापुर एयर फोर्स बेस
திமாபூர் விமான நிலைய முனையம்
ஐஏடிஏ: DMUஐசிஏஓ: VEMR
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
இயக்குனர் இந்திய விமான நிலைய ஆணையம்
அமைவிடம் திமாபூர்
உயரம் AMSL 487 ft / 148 m
ஆள்கூறுகள் 25°53′02″N 093°46′16″E
இணையத்தளம்
நிலப்படம்
திமாபூர் விமான நிலையம்
திமாபூர் விமான நிலையம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
12/30 7 2,290 அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ (listen)

சேவைகள்

விமான நிறுவனங்கள்சேரிடங்கள் 
ஏர் இந்தியாதிப்ருகார், கொல்கத்தா

புகைப்படங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.