தாலீயா

தாலீயா என்பவர் ஒரு மெக்சிக்க பாப் பாடகரும், நடிகரும் ஆவார். இவர், ஆகஸ்ட்டு திங்கள் 26ஆம் தேதி 1971ஆம் ஆண்டில் மெக்சிக்கோ நகரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அறியாத்னா தலீயா சோதி மிராந்தா (Ariadna Thalia Sodi Miranda) ஆகும். இவர், இவரது 9ஆம் வயதிலேயே மேடையில் பாடத்துவங்கிவிட்டார். இவரது மிகவும் அதிகமாக விற்கப்படும் இசைக்கோவை அமோர் ஆ லா மெக்சிகானா (Amor a la mexicana) என கருதப்படுகிறது.

தாலீயா
பிறப்பு26 ஆகத்து 1971 (age 48)
மெக்சிக்கோ நகரம்
பணிதிரைப்பட நடிகர், பாடகர், எழுத்தாளர்
பாணிLatin pop
இணையத்தளம்http://www.thalia.com/
கையெழுத்து
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.