பாப்
பாப் (ஆங்கிலம்:Sin) என்பது 2003 இல் இந்தி மொழியில் வெளிவந்த குற்றவியல் திர்லர் திரைப்படம் ஆகும். இதனை பூஜா பட் இயக்கியிருந்தார். இது பூஜா பட் இயக்குனரின் முதல் படைப்பாகும். ஜான் ஆபிரகாம் (நடிகர்), உதிதா கோஸ்வாமி
குல்ஷான் க்ரோவர் போன்றோர் நடித்திருந்தனர்.
பாப் | |
---|---|
இயக்கம் | பூஜா பட் |
தயாரிப்பு | பூஜா பட் |
கதை | மகேசு பட் தீசித் (கூடுதல் வசனம்) நிரஞ்சன் அய்யங்கார் (உரையாடல்) |
இசை | அனு மாலிக் ஷாசத் ஹாசன் மியூசிய காளான்கள் அலி அஸ்மத் |
நடிப்பு | ஜான் ஆபிரகாம் (நடிகர்) உதிதா கோஸ்வாமி குல்ஷான் க்ரோவர் |
ஒளிப்பதிவு | அன்சுமன் மஹாலே |
படத்தொகுப்பு | அகீவ் அலி |
வெளியீடு | திசம்பர் 20, 2003 (Kara Film Festival) 30 சனவரி 2004 (India) |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
இப்படம் பீட்டர் வெயிர் என்பவர் 1985 இல் எடுத்த ஹாலிவுட் திரைப்படமான விட்னஸ் என்பதன் இந்திய மறுஆக்கமாக இருந்தது.[1][2] இப்படம் கராச்சி சர்வதேச திரைப்பட விழாவில் 2003 டிசம்பர் 20 இல் வெளியிடப்பட்டது. இந்தியாவில் 2004 ஜனவரி 30 இல் வெளியிட்டனர்.[3]
ஆதாரங்கள்
- "பாப்: Movie Review". சேனல் 4.
- "Moview Review: பாப்". பிபிசி (April 2005).
- "பாப் & Pooja". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 February 2004. http://timesofindia.indiatimes.com/home/opinion/பாப்-Pooja/articleshow/468753.cms.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.