அமோர் ஆ லா மெக்சிகானா

அமோர் ஆ லா மெக்சிகானா தாலீயாவின் ஆறாவது இசைக்கோவை ஆகும். இதுவரை 6.5மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இது 20 பிளாட்டின தட்டுகளையும் 33 தங்கத்தட்டுகளையும் பெற்றுள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.