தாதர் - சென்னை எழும்பூர் விரைவுவண்டி
12163/12164 தாதர் சென்னை விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது மும்பையின் தாதரில் தொடங்கி சென்னை எழும்பூர் வரை சென்று திரும்பும். இது 1280 கி.மீ. தொலைவை 23 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது.

மும்பை தாதர் - சென்னை எழும்பூர் விரைவுவண்டி
வழித்தடம்
நிலையக் குறியீடு | நிலையத்தின் பெயர் | தொலைவு (கிமீ) |
---|---|---|
DR | தாதர் | 0 |
KYN | கல்யாண் | 45 |
LNL | லோணாவளா | 119 |
PUNE | புணே | 183 |
SUR | சோலாப்பூர் | 447 |
GR | குல்பர்கா | 560 |
SDB | சகாபாத் | 586 |
WADI | வாடி சந்திப்பு | 596 |
YG | யாத்கிர் | 635 |
SADP | சைதாப்பூர் | 658 |
RC | ராய்ச்சூர் | 704 |
MALM | மந்திராலயம் ரோடு | 732 |
AD | ஆதோனி | 773 |
GTL | குண்டக்கல் | 825 |
GY | கூடி | 853 |
TU | தாடிபத்ரி | 901 |
YA | யெர்ரகுண்டலா | 970 |
HX | கடப்பா | 1009 |
RJP | ராஜம்பேட்டை | 1060 |
KOU | கோடுர் | 1094 |
RU | ரேனிகுண்டா | 1134 |
AJJ | அரக்கோணம் | 1207 |
PER | பெரம்பூர் | 1270 |
MS | சென்னை எழும்பூர் | 1281 |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.