தாஅ வண்ணம்
வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.
- தாஅ வண்ணம் என்பது பாடலமைதியில் வரும் வண்ணம்.
- பொதுவாக எதுகைத்தொடை பாடலின் அடுத்தடுத்த அடிகளில் இமையும்.
- இந்த வண்ணத்தில் எதுகையானது அடுத்துள்ள அடியில் வராமல் தாவிச் சென்று மூன்றாம் அடியில் அமையும்.
- இளம்பூரணர், பேராசிரியர் ஆகியோர் தந்துள்ள எடுத்துக்காட்டுகள் இங்குத் தரப்படுகின்றன.
- தோடார் எல்வளை நெகிழ நாளும்
- நெய்தல் உண்கண் பைதல கழுல
- வாடா அவ்வலித் தைஇப் பசலையும்
- வைகல் தோறும் பைப்பைய பெருக
- நீடார் ... [1]
அடிக்குறிப்பு
- யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.