தா. பாண்டியன்
தா.பாண்டியன் இந்திய பொதுவுடமைக் கட்சி இன் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இந்தியாவின் 1989 மற்றும் 1991 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் [1][2]வட சென்னை மக்களவைத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் விளைவாக இரண்டு முறை மக்களவையில் இடம் பெற்றார்.
தா.பாண்டியன் | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 18 மே 1932 தமிழ்நாடு |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு செயலாளர் |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.