தலிகோட்டா
தலிகோட்டா அல்லது தலிகோட்டா (Talikota or Talikote) இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்தாகும்.[2][3] பிஜப்பூர் நகரத்திலிருந்து 85 கி மீ தொலைவில், தோனி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. தலிகோட்டாவில் 26 சனவரி 1565 1565 அன்று விசயநகரப் பேரரசு - தக்கான சுல்தானகத்திற்கு இடையே தலைகோட்டா போர் நடந்தது. தலிகோட்டாவில் புகழ் பெற்ற காஷ்கடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
தலிகோட்டா Talikote தலிகோட்டே | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): தலைகோட்டி | |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பிஜப்பூர் மாவட்டம் |
அரசு | |
• Leader | Sangu |
ஏற்றம் | 509 |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 31 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | KA - 28 |
இணையதளம் | www.talikotetown.gov.in |
மக்கள் பரம்பல்
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, தலைகோட்டாவின் மக்கள் தொகை 26,205 ஆகும். ஆண்கள் 56%, பெண்கள் 44%, எழுத்தறிவு விகிதம் 72% ஆகும்..[4]
மேற்கோள்கள்
- http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=644154
- சியோநெட்டு (GEOnet) பெயர் வழங்கியில் இருந்து Tālīkota (Approved) , United States National Geospatial-Intelligence Agency
- "2001 Census of India: Alphabetical list of towns and their population: Karnataka". Registrar General & Census Commissioner, India. மூல முகவரியிலிருந்து 24 November 2007 அன்று பரணிடப்பட்டது.
- "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. மூல முகவரியிலிருந்து 2004-06-16 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-11-01.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.