தங்க பாப்பா

தங்க பாப்பா 1993-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திகில் திரைப்படம் ஆகும். அரவிந்தராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் சாமிலி, ராம்கி, நம்பியார், தலைவாசல் விஜய், ஐசுவரியா, ஸ்ரீஜா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும், சந்திரசேகர், கீரிக்கடன் ஜோஸ், தியாகு, இரவிராஜ், முரளி குமார், பிரபாகரன் ஆகியோர் துனை வேடங்களிலும் நடித்திருந்தனர். தேவாவின் இசையில் இத்திரைப்படம் 1993-ம் ஆண்டு சூன் 30-ம் திகதி வெளியானது.[1][2][3][4]

தங்க பாப்பா
இயக்கம்அரவிந்தராஜ்
தயாரிப்புஜி. ஜெயச்சந்திரன்
கதைஅரவிந்தராஜ்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. இரமேஷ்குமார்
கலையகம்ஆர்த்தி பிலிம்சு
வெளியீடுசூன் 30, 1993 (1993-06-30)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வரவேற்பு

தி நியூ இந்தியன் எக்சுபிரசுவைச் சார்ந்த மாலினி, "பார்க்கலாம்" என விமர்சனம் செய்திருந்தார், தேவாவின் இசையையும், சாமிலியின் நடிப்பையும் பாராட்டி இருந்தார்.[5]

குறிப்புகள்

  1. "Thanga pappa (1993) Tamil Movie". spicyonion.com. பார்த்த நாள் 2016-11-04.
  2. "Thanga Papa (1993)". gomolo.com. பார்த்த நாள் 2016-11-04.
  3. "Filmography of thanga pappa". cinesouth.com. மூல முகவரியிலிருந்து 2004-11-30 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-11-04.
  4. "Find Tamil Movie Thanga Pappa". jointscene.com. மூல முகவரியிலிருந்து 2010-04-09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-11-04.
  5. Malini Mannath (1993-07-02). Possessed to kill. p. 6. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930702&printsec=frontpage. பார்த்த நாள்: 2016-11-04.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.