ஐசுவரியா (நடிகை)

ஐசுவரியா, தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்பட நடிகையாவார். பிரபல தென்னிந்திய நடிகையான லட்சுமியின் மகள்.[1]

ஐசுவரியா
பிறப்பு சென்னை,
துணைவர் தன்வீர் (முன்னாள்)
பிள்ளைகள் அனைனா
பெற்றோர் லட்சுமி & பாஸ்கர்

வாழ்க்கைக் குறிப்பு

சாந்தா மீனா என்ற பெயரில் பிறந்து, பின்னர் தன் பெயரை ஐசுவரியா என மாற்றிக் கொண்டார். தற்போது திருமணம் செய்து கொண்டார்.[2]

திரைப்படங்கள்

  • உச்சிதனை முகர்ந்தால் (2012)
  • தேனி மாவட்டம் (2012)
  • மனுச மிருகம் (2011)
  • புரிதி (2010)
  • அகசமந்தா (2009)
  • அபியும் நானும் (2008)
  • ஆமிர் (2008)
  • சபரி (2007)
  • வேல் (2007)

தொலைக்காட்சித் தொடர்கள்

  • தென்றல் (2011–2012)
  • பாரிசாதம் (2008–தற்போது வரை)
  • மாமா மாப்பிள" (2010–தற்போதுவரை)

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Star Talk - Aishwarya". http://www.indiaglitz.com. http://www.indiaglitz.com/channels/malayalam/gallery/Events/12048.html. பார்த்த நாள்: 15 April 2010.
  2. "I don't want to act with half-baked idiots any longer". http://rediff.com.+பார்த்த நாள் 15 April 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.