தியாகு (நடிகர்)

தியாகு, தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையாளர் வேடமேற்று நடித்தவர்.[1][2] வயலின் வித்துவான் கும்பகோணம் இராசமாணிக்கம் பிள்ளையின் பேரன்.[3]

தியாகு
பிறப்புதியாகு
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1980 - தற்போது வரை

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
1980ஒரு தலை ராகம்
1981பாலைவனச் சோலைசிவா
1982ஆகாய கங்கை
1982பக்கத்து வீட்டு ரோஜா
1986ஊமை விழிகள்வேலு
1987ஜல்லிக்கட்டு
1989சிவா
1990மை டியர் மார்த்தாண்டன்
1990பணக்காரன்
1991கிழக்கு வாசல்
1993புருஷ லட்சணம்
1995ராசய்யா (திரைப்படம்)
1995மாயாபசார்
1995வனஜா கிரிஜா
1995தினமும் என்னை கவனி
1995தேடி வந்த ராசா
1996புருஷன் பொண்டாட்டி
1996இரட்டை ரோஜா
2000சிம்மாசனம்
2000வண்ணத் தமிழ்ப்பாட்டு
2001தவசி
2001நரசிம்மா
2002ஜெமினிசம்மந்தம்
2003சாமி (திரைப்படம்)எம்.எல்.ஏ
2003தென்னவன்
2003புன்னகைப் பூவேவட்டிக்கடைக்காரர்
2005சந்திரமுகி (திரைப்படம்)குமார்
2005தாஸ்
2006இம்சை அரசன் 23-ஆம் புலிகேசிவல்லவராயன்
2007மருதமலை
2008இந்திர லோகத்தில் நா அழகப்பன்
2008குசேலன் (திரைப்படம்)
2009வெடிகுண்டு முருகேசன்
2010சிங்கம் (திரைப்படம்)அரசியல்வாதி
2011மாப்பிள்ளைசின்னாவின் உதவியாளர்
2013சிங்கம் 2 (திரைப்படம்)அரசியல்வாதி

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.