டென் ஹாக்

டென் ஹாக் (டச்சு மொழி: Den Haag, அதிகாரப்பூர்வமாக 's-Gravenhage) நெதர்லாந்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். இந்நகரில் பன்னாட்டு குற்றவாளி நீதிமன்றம் மற்றும் மேலும் 150 பன்னாட்டு அமைப்புகள் அமைந்துள்ளன.

டென் ஹாக்
`s-Gravenhage (Den Haag)
Municipality

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): Residentiestad (Residential City), Hofstad (நீதிமன்ற நகரம்)
நாடுநெதர்லாந்து
மாகாணம்தென் ஹாலன்ட்
பரப்பளவு(2006)
  மொத்தம்98.20
  நிலம்82.66
  நீர்15.54
மக்கள்தொகை (ஜூன் 1, 2007)
  மொத்தம்4,74,244
  அடர்த்தி5,737
 மேற்கோள்: CBS, Statline.
நேர வலயம்நடு ஐரோப்பா (ஒசநே+1)
  கோடை (பசேநே)நடு ஐரோப்பா (ஒசநே+2)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.